உன் கண்களை கண்டதும் என் கண்கள் பூத்திருக்க
உன் கண்ணம் அதனில் கவிதைகள் சேர்ந்து நிற்க
உன் உதடினில் என் உதடு உடனிருக்க
உன் நாவினில் என் நாவு இணைந்திருக்க
உன் செவிகளோ நிலையை அறிந்திருக்க
உன் கரங்களோ என்னை அணைத்திருக்க
உன் முன்னகமோ என்னால் மறைந்திருக்க
உன் பின்புறமோ அனைத்தையும் ஏற்றிருக்க
உன் கால்களோ என் கால்களுடன் நெலிந்திருக்க
உன் பாதங்களோ வெட்கத்தை மறந்திருக்க
உன் உள் உணர்வோ உயிரோடு உறவாட
நாம் இணைவோம் வாழ்வுதனை ஒன்று சேர்க்க..
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
summa solla koodathu...kalakure.
Kadahal vandhal kallum kavi padum nu sonnathai naan unnai parthathum erkiren..
உன் கண்ணம் - ezhuthu pizhai ulla thayya..
summa solla koodathu...kalakure.
Kadahal vandhal kallum kavi padum nu sonnathai naan unnai parthathum erkiren..
உன் கண்ணம் - ezhuthu pizhai ulla thayya..
Post a Comment