காலையோ உன் கண்களின் தொடங்க
நாளோ உன் நினைவினில் ஓட
மாலையோ நான் உன் அருகிலிருக்க
இரவோ நாம் இணைய இருக்க -
நேரம் என்னவென மறக்கடிக்கிறாய்
உன் நினைவே நாட்பொழுதென மாற்றியிருக்கிறாய்
அன்பால் என்னைக் கவர்ந்திருக்கிறாய்
அமுதாய் என்னை வாழ வைக்கிறாய்
என் அகிலமாய் நீ மாறி நிற்கிறாய்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment