Thursday, June 19, 2008

எண்ணங்களும் உணர்வுகளும்

உன்னிடம் நான் காணும் இன்பம் -
மூச்சினில் முளைத்து
மனதில் மறைந்து
சொல்லில் சுவைத்து
வெட்கத்தில் விளையாடி
சிரிப்பில் சிலிர்த்து
மெய்யில் மின்னி
பொய்யில் பிண்ணி
அன்பில் அள்ளி
ஆசையில் ஆடி
பாசத்தில் பகிர்ந்து
காதலில் கறைந்து
உன்னில் உயிர்பெருவதுவே..

No comments: