அம்மாவை நம் பிறப்புக்காக வாழ்த்துவோம்
அப்பாவை நம் வளர்ச்சிக்காக வாழ்த்துவோம்
ஆசிரியரை நம் கல்விக்காக வாழ்த்துவோம்
உறவுகளை நம் பண்பாட்டிற்காக வாழ்த்துவோம்
நண்பர்களை நம் பண்புக்காக வாழ்த்துவோம்
பெரியோரை நம் நடப்புக்காக வாழ்த்துவோம்
நாட்டை நம் சுதந்திரத்திற்காக வாழ்த்துவோம் -
மேலாய் என்னை வாழ வைக்கும் உயிரை வாழ்த்தாமல் இருப்பேனோ!
என் உள்ளம் கவர் கள்ளியே என்னை மகிழ்வாய் வைக்கும் வள்ளியே
உன்னை வாழ்த்தாமல் வாழ்க்கையை அறிவேனோ..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment