பிறப்பரியா உறவு
பிரியாத உறவு
பிரியமான உறவு
பிடித்தமான உறவு
பினியழிக்கும் உறவு
அன்பான உறவு
அழவில்லா உறவு
ஆசைதரும் உறவு
ஆனந்தமான உறவு
ஆபத்தில்லா உறவு
உன்னுடன் நான் கொண்ட உறவு
உயிரே அது நம் காதல் உறவு
Subscribe to:
Post Comments (Atom)
இலக்கியம் படித்ததில்லை, இலக்கணமோ மனதிலில்லை, இனிய சொற்களோ நினைவில் நிலைத்திருப்பதில்லை, எண்ணங்களோ தங்குவதில்லை, உணர்வுகளோ மாற்றமில்லாமலில்லை, எனவேதான் எழுத்துக்களில் என்னுள் உள்ள சிதறல்களை கோர்த்து சமர்பிக்கிறேன்
No comments:
Post a Comment