வார்த்தைகளில் இனிமையும்
பேச்சினில் விளையாட்டும்
உள்ளத்தில் உண்மையும்
எண்ணங்களில் உரிமையும்
பழகுவதில் பொறுமையும்
இளமைப்பேச்சில் குறும்பும்
நாள்பொழுதில் பண்பும்
மாலைக்காலத்தில் தனிமையும்
கனவினில் ஏக்கமும்
கொண்டதே காதல்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment