கடலின் ஓசையில் கேட்காத இன்பம்
காதலியின் சிரிப்பினில் கேட்டேன்
பூங்காற்றின் சுவாசத்தில் இல்லாத இன்பம்
அவளின் வெட்கத்தில் ஈன்றேன் -
காதலின் கூற்றுக்கள் நிலமரியா வானவேடிக்கைகள்தான் -
உறுதியாய் கூறுவேன் -
அவள் என்னுள் வந்துவிட்டாள்
என்னை மாற்றிவிட்டாள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment