Monday, June 23, 2008

எண்ணங்களும் உணர்வுகளும்

முன்னே செல்வேன் உன் வழிகாட்டியாய்
உன் பின்னே வருவேன் நீ வழிகாட்ட
உன்னுடன் கோர்ப்பேன் வாழ்க்கைத் தோழனாய்
உயிருடன் கலப்பேன் அன்பின் சீடனாய்
வாழ்வோம் மகிழ்ச்சியில் காதலின் அங்கமாய்

No comments: