Monday, June 9, 2008

எண்ணங்களும் உணர்வுகளும்

அகமொன்று வைப்பாய் புறமொன்று பேசுவாய்
நீ ஒருவரை நம்பும்வரை
அகமும் புறமும் ஒன்றாய்ப் பேசுவாய்
நீ ஒருவரை நம்பியதும்
அகம் புறம் அறியாமல் பேசுவாய்
நீ ஒருவரிடம் ஒன்றிய பிறகு
அன்பே.. அகம் புறம் அறியா வாழ்வே
நம்மிடம் ஓங்கட்டுமே..

No comments: