Tuesday, June 3, 2008

எண்ணங்களும் உணர்வுகளும்

கனவில் காண்பது நிஜமானால் நீ எனக்குள் இருக்கிறாய்
அன்பாய் கிடைப்பது தினமானால் நீ எனது உணர்வாகிறாய்
பாசம் அது மிகைவானால் நீ எனக்குள் ஐக்கியம் ஆகிறாய்
மனம் அது ஒன்றானால் நீயே நானாவாய்

No comments: