Thursday, May 29, 2008

எண்ணங்களும் உணர்வுகளும்

பேச்சினில் ஒன்றும் இல்லை அவள் புகழைத் தவிர
உறக்கத்தில் ஒன்றும் இல்லை அவள் நினைவைத் தவிர
உடலினில் ஒன்றும் இல்லை அவள் ஊக்கத்தைத் தவிர
உள்ளத்தில் ஒன்றும் இல்லை அவள் அன்பைத் தவிர
என் உலகினில் ஒன்றும் இல்லை அவளைத் தவிர