Wednesday, May 21, 2008

எண்ணங்களும் உணர்வுகளும்

அவள் பேச்சினில் ஒரு நிறைவு
தினம் காணாத ஆடவன் மீது ஒரு ஈர்ப்பு
மனம் அது அவனை மறக்க மறுக்கும் ஒரு விருப்பம்
இது அவர்களின் வாழ்க்கையின் ஒரு இனிய தொடக்கம்

No comments: