Tuesday, May 27, 2008

எண்ணங்களும் உணர்வுகளும்

தாய் தந்தையிலே உயிர் பெற்றாய்
கருவிலே உருவம் பெற்றாய்
பிறப்பிலே சுவாசம் பெற்றாய்
காலத்திலே வளர்ச்சி பெற்றாய்
வாழ்விலே முன்னேற்றம் பெற்றாய்
படிப்பிலே தகுதி பெற்றாய்
இப்பொழுது என்னை பெற்றாய்
எப்போதும் இன்பம் பெருவாய்

No comments: