Tuesday, May 20, 2008

எண்ணங்களும் உணர்வுகளும்

உணர்வு தனில் உண்மை இருக்க
உயிர் தனில் நன்மை வாழ
சொல் தனில் பொய் புரண்டோட
மனம் தனில் தாண்டவம் ஆடுவதே காதல்!!

No comments: