இனிப்பும் காரமும் சேர்ந்து, இருவராய் பகிர்ந்து வாழ்வதுதான் வாழ்க்கை
--------------------------------------------------------------------------------------
அளவில்லா அமிர்தம், எனக்கு அவள் சொந்தம்
Subscribe to:
Post Comments (Atom)
இலக்கியம் படித்ததில்லை, இலக்கணமோ மனதிலில்லை, இனிய சொற்களோ நினைவில் நிலைத்திருப்பதில்லை, எண்ணங்களோ தங்குவதில்லை, உணர்வுகளோ மாற்றமில்லாமலில்லை, எனவேதான் எழுத்துக்களில் என்னுள் உள்ள சிதறல்களை கோர்த்து சமர்பிக்கிறேன்
No comments:
Post a Comment